Tamil
சிறிய இளவரசன்
(Ciṟiya iḷavaracaṉ)
ஆகா! குட்டி இளவரசனே! சிறிது சிறிதாகத்தான் உன் சோகமான சின்ன வாழ்க்கையைப் புரிந்துகொண்டேன், சூரிய அஸ்தமனம் தந்த இனிமை ஒன்றுதான் இவ்வளவு காலமாக உன் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. நான்காம் நாள் காலையில் நீ இவ்வாறு சொன்ன பிறகுதான் எனக்குப் புதிதாக விளங்கிற்று: சூரிய அஸ்தமனம் என்றால் எனக்கு உயிர். நாம் போய் சூரியன் மறைவதைப் பார்ப்போம்…
Sonne: சூரியன் (Cūriyaṉ)
Sprache: Tamil
Sprachfamilie:
Drawidisch
> Süddrawidisch > Tamil-Kannada > Tamil-Malayalam > Tamil
Schrifttyp: phonographisch > alphabetisch > alphasyllabisch > tamilisch
Ort: Erode, Indien
| Impressum |